பட்டிமன்றம் – பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது காதலா? வீரமா?

Loading Events
  • This event has passed.

பட்டிமன்றம் – பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது காதலா? வீரமா?

Date :

April 26, 2021

Date :

9:00 pm - 10:00 pm

Event Description

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்

மற்றும்

அமெரிக்கத் தமிழ் ஊடகம்
— o —

புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா

பட்டிமன்றம்

தலைப்பு: பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது காதலா? வீரமா?

பட்டிமன்றத் தலைவர்: * இலக்கியச் சிம்மம் எழுச்சிக்கவிஞர் இர. கங்கைமணிமாறன்*
மயிலாடுதுறை

காதல்:

செந்தமிழ்க்குரிசில் புலவர் கோ. கோபாலகிருஷ்ணன்

அனிதா ராஜேஷ்
அட்லாண்டா

வீரம்:

திருமிகு பொன் கோகிலம்
ஊடகவியலாளர்

பாவலர் கோட்டாறு தமிழரசன் (எ) ச.ச.வேலரசு
ஒருங்கிணைபாளர், முப்பா

நாள்: ஏப்ரல் 26, திங்கட்க்கிழமை, இரவு 09:00 மணி (கிழக்கு நேரம்)
ஏப்ரல் 26, திங்கட்க்கிழமை, மாலை 06:00 மணி (பசிபிக் நேரம்)
ஏப்ரல் 27, செய்வாய்க்கிழமை, காலை 6:30 மணி (இந்திய நேரம்)

கூட்டத்தில் கலந்துகொள்ள:

https://us02web.zoom.us/j/87281208613

87281208613

——————————

நேரலையில் பார்க்க (Live):

https://www.facebook.com/ATamilRadio
https://www.youtube.com/c/AmericanTamilRadio
————————————-

நன்றி.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்
அமெரிக்கத் தமிழ் ஊடகம்

Event Speaker