பேச்சுப் போட்டி – பாவேந்தரின் பாடல்களில் குழந்தைகள் – நாள் 3

Loading Events
  • This event has passed.

பேச்சுப் போட்டி – பாவேந்தரின் பாடல்களில் குழந்தைகள் – நாள் 3

Date :

April 23, 2022

Date :

10:00 am - 11:00 am

Event Description

தலைப்பு: பாவேந்தரின் பாடல்களில் குழந்தைகள்

போட்டி நாள்: ஏப்ரல் 23, சனிக்கிழமை, காலை 10:00 மணி (கிழக்கு நேரம்)
ஏப்ரல் 23, சனிக்கிழமை, காலை 9:00 மணி (மத்திய நேரம்)
ஏப்ரல் 23, சனிக்கிழமை, காலை 7:00 மணி (பசிபிக் நேரம்)

தலைப்பு: பாவேந்தரின் பாடல்களில் குழந்தைகள்

பரிசுகள்:
முதல் பரிசு: $100
இரண்டாவது பரிசு: $75
மூன்றாவது பரிசு: $50

பேச்சுப்போட்டி விதிமுறைகள்:
* நேரம்: 5 மணித்துளிகள்
* அகவை: 8 முதல் 15 வரை

* நடுவர்களின் முடிவே இறுதியானது.
* உலகத் தமிழர்கள் அனைவரும் பங்கேற்கலாம்.
* பிறநாடுகளிலிருந்து பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு, குறிப்பிடப்பட்டுள்ள அமெரிக்க வெள்ளிக்கு இணையான தொகை அந்நாட்டு மதிப்பில் வழங்கப்படும்

Event Speaker