பேச்சுப்போட்டி – பாவேந்தரின் பார்வையில் இயற்கை

Loading Events
  • This event has passed.

பேச்சுப்போட்டி – பாவேந்தரின் பார்வையில் இயற்கை

Date :

April 24, 2021

Date :

10:00 am - 11:30 am

Event Description

புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா – நாள் 3 – மாலை
பேச்சுப்போட்டி – பாவேந்தரின் பார்வையில் இயற்கை

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் நினைவுநாள் சிறப்பு நிகழ்வில் இணையவழி கலந்துகொண்டு சிறப்பித்துத் தருமாறு வேண்டுகிறோம்.

பேச்சுப்போட்டி நடுவர்கள்:
முனைவர் திருமிகு. இரா. பிரபாகரன்
முனைவர் திருமிகு. வாசு இரங்கநாதன்

பேச்சுப்போட்டி தலைப்பு:
பாவேந்தரின் பார்வையில் இயற்கை

நாள் / நேரம்:
பசிபிக் நேரம் – ஏப்ரல் 24, சனிக்கிழமை காலை 7:00 மணி
கிழக்கு நேரம் – ஏப்ரல் 24, சனிக்கிழமை காலை 10:00 மணி
இந்திய நேரம் – ஏப்ரல் 24, சனிக்கிழமை மாலை 7:30 மணி

கூட்டத்தில் கலந்துகொள்ள:
https://us02web.zoom.us/j/89391473674
893 9147 3674

——————————

நேரலையில் பார்க்க (Live):
https://www.facebook.com/ATamilRadio
https://www.youtube.com/c/AmericanTamilRadio
————————————-

நன்றி.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்
அமெரிக்கத் தமிழ் ஊடகம்

E

Event Speaker

முனைவர் திருமிகு. இரா. பிரபாகரன் முனைவர் திருமிகு. வாசு இரங்கநாதன் உலகத்தமிழர்கள்