புதல்வியின் பார்வையில் பெருஞ்சித்திரனார்

Loading Events
  • This event has passed.

புதல்வியின் பார்வையில் பெருஞ்சித்திரனார்

Date :

March 10, 2021

Date :

9:00 pm - 10:00 pm

Event Description

பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சி

புதல்வியின் பார்வையில் பெருஞ்சித்திரனார்

பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்தநாள் சிறப்பு நிகழ்வில் இணையவழி கலந்துகொண்டு சிறப்பித்துத் தருமாறு வேண்டுகிறோம்.

சிறப்புரை: திருமிகு. சித்திரச்செந்தாழை – ஐயா பெருஞ்சித்திரனாரின் புதல்வி

பாடல்: திருமிகு. இசைத்தமிழன் ஈகவரசன் 

ஒருங்கினைப்பு: திருமிகு. மோகன் வைரக்கண்ணு

நாள் / நேரம்:

பசிபிக் நேரம் – மார்ச் 2, செய்வாய்க்கிழமை மாலை 6:00 மணி
கிழக்கு நேரம் – மார்ச் 2, செய்வாய்க்கிழமை இரவு 9:00 மணி
இந்திய நேரம் – மார்ச் 3, புதன்கிழமை காலை 7:30 மணி

கூட்டத்தில் கலந்துகொள்ள:

Zoom Link: https://us02web.zoom.us/j/86174633757

Zoom Meeting ID: 861-7463-3757
——————————

நேரலையில் பார்க்க (Live):

https://www.facebook.com/ATamilRadio
https://www.youtube.com/c/AmericanTamilRadio
————————————-

நன்றி.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்
அமெரிக்கத் தமிழ் ஊடகம்

Event Speaker

திருமிகு. சித்திரச்செந்தாழை திருமிகு. இசைத்தமிழன் ஈகவரசன்  திருமிகு. மோகன் வைரக்கண்ணு