பாரதிதாசன் நினைவலைகள் – நாள் 1

Loading Events
  • This event has passed.

பாரதிதாசன் நினைவலைகள் – நாள் 1

Date :

April 21, 2022

Date :

9:00 pm - 10:00 pm

Event Description

புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா – பாரதிதாசன் நினைவு நாள் சிறப்பு நிகழ்ச்சி

பாரதிதாசன் நினைவலைகள் – நாள் 1

சிறப்புரை:

கவிஞர்.புதுவை.கோ. செல்வம்
(பாரதிதாசன் அவர்களின் பெயரன்)
தலைவர், புதுச்சேரி சிந்தனையாளர்கள் பேரவை.
நிறுவுநர், தமிழ்மாமணி மன்னர் மன்னன் படைப்பாளர்கள் அறக்கட்டளை
தலைப்பு: பாரதிதாசன் வழியில் பிறங்கடையினராக தாங்கள் ஆற்றும் பணிகள்

தமிழ்மாமணி பாவலர் மணிமேகலை குப்புசாமி
(பாரதிதாசன் அவர்களின் பெயர்த்தி)
எழுத்தாளர்
தலைப்பு: மூன்று மகள்களின் தந்தை, குடும்பப் பெண்கள் பார்வையில் பாரதிதாசன்

கலைமாமணி கவிஞர் முனைவர் கோ. பாரதி
(பாரதிதாசன் அவர்களின் பெயரன்)
நிறுவனர், பாரதிதாசன் அறக்கட்டளை
தலைப்பு: மகன் தந்தைக்கு ஆற்றிய உதவி (பழைய நினைவுகள்)

நெறியாள்கை: திருமிகு பிரசாத் பாண்டியன்

நாள்:ஏப்ரல் 21, வியாழக்கிழமை, இரவு 09:00 மணி (கிழக்கு நேரம்)
ஏப்ரல் 22, வெள்ளிக்கிழமை, காலை 6:30 மணி (தமிழ்நாடு நேரம்)

Event Speaker

கவிஞர்.புதுவை.கோ. செல்வம் தமிழ்மாமணி பாவலர் மணிமேகலை குப்புசாமி கலைமாமணி கவிஞர் முனைவர் கோ. பாரதி