பட்டிமன்றம் – பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது மொழி உணர்வா? சமூக சீர்திருத்தமா? – நாள் 5

Loading Events
  • This event has passed.

பட்டிமன்றம் – பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது மொழி உணர்வா? சமூக சீர்திருத்தமா? – நாள் 5

Date :

April 25, 2022

Date :

9:00 pm - 10:00 pm

Event Description

பட்டிமன்றம் – பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது மொழி உணர்வா? சமூக சீர்திருத்தமா?

பட்டிமன்றத் தலைவர்: வழக்குரைஞர் அ. அருள்மொழி
பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்

மொழி உணர்வு

முனைவர் சீ அகிலா
கௌரவ விரிவுரையாளர்
திரு வி க அரசு கலைக்கல்லூரி திருவாரூர்
இலக்கியப் பேச்சாளர்

திருமிகு சித்திரச்செந்தாழை
மொழி பெயர்ப்பாளர்

சமூக சீர்திருத்தம்

திருமிகு ச.ச.மணிமேகலை
ஆசிரியை( பணி நிறைவு)
சமூகச் செயற்பாட்டாளர்

திருமிகு சுமிதா கேசவன்
செயலாளர், மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம்
சட்ட வல்லுனர்

வாழ்த்துரை: திருமிகு செந்தாமரை பிரபாகர்
மேனாள் தலைவர், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA)
செயலர், உலகளாவிய சித்த ஆராய்ச்சி மையம்

நெறியாள்கை: திருமிகு பிரசாத் பாண்டியன்

நாள் / நேரம்:
ஏப்ரல் 25, திங்கட்க்கிழமை, இரவு 09:00 மணி (கிழக்கு நேரம்)
ஏப்ரல் 26, செய்வாய்க்கிழமை, காலை 6:30 மணி (தமிழ்நாடு நேரம்)

கூட்டத்தில் கலந்துகொள்ள:

Zoom Meeting ID: 819 0467 7139
Passcode: 040404

Event Speaker

வழக்குரைஞர் அ. அருள்மொழி முனைவர் சீ அகிலா திருமிகு சித்திரச்செந்தாழை திருமிகு ச.ச.மணிமேகலை திருமிகு சுமிதா கேசவன் திருமிகு செந்தாமரை பிரபாகர் திருமிகு பிரசாத் பாண்டியன்