திராவிட மொழிநூல் ஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி

Loading Events
  • This event has passed.

திராவிட மொழிநூல் ஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி

Date :

February 10, 2021

Date :

9:00 pm - 11:00 pm

Event Description

திராவிட மொழிநூல் ஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி

நாள்: பிப்ரவரி 10, புதன்கிழமை இரவு 9:00 மணி (கிழக்கு நேரம்)

தலைப்பு: உலகு புகழ் ஒருவர்

நிகழ்ச்சி நிரல்

ஒருங்ககிணைப்பாளர் உரை: திருமிகு உதயபாஸ்கர் நாச்சிமுத்து

வரவேற்புரை: திருமிகு சு. கல்யாணசுப்பு

சிறப்புரை: புலவர் செந்தலை ந. கவுதமன்
சூலூர் பாவேந்தர் பேரவை,கோவை

கேள்வி பதில் நேரம்: விருப்பமுள்ள அனைவரும்

நன்றியுரை: திருமிகு ஆறுமுகம் பேச்சிமுத்து

Event Speaker