தமிழிசையரங்கம்

Loading Events
  • This event has passed.

தமிழிசையரங்கம்

Date :

April 23, 2021

Date :

9:00 pm - 10:00 pm

Event Description

புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா – நாள் 3
தமிழிசையரங்கம்

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் நினைவுநாள் சிறப்பு நிகழ்வில் இணையவழி கலந்துகொண்டு சிறப்பித்துத் தருமாறு வேண்டுகிறோம்.

தமிழிசையரங்கத் தலைவர்: திருமிகு. மம்மது ஐயா

பாடகர்கள்:
– திருமிகு. பாபு விநாயகம்
– திருமிகு. கரிசல் கருணாநிதி
– திருமிகு. மினு பாஸ்கரன்
– கயல் திரைப்பட பின்னணி பாடகர் டாக்டர் திருமிகு. ஒரத்தநாடு கோபு

நாள் / நேரம்:
பசிபிக் நேரம் – ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணி
கிழக்கு நேரம் – ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை மாலை 9:00 மணி
இந்திய நேரம் – ஏப்ரல் 24, சனிக்கிழமை காலை 6:30 மணி

கூட்டத்தில் கலந்துகொள்ள:
https://us02web.zoom.us/j/82726471124
827 2647 1124

——————————

நேரலையில் பார்க்க (Live):
https://www.facebook.com/ATamilRadio
https://www.youtube.com/c/AmericanTamilRadio
————————————-

நன்றி.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்
அமெரிக்கத் தமிழ் ஊடகம்

Event Speaker

திருமிகு. மம்மது ஐயா திருமிகு. பாபு விநாயகம், திருமிகு. கரிசல் கருணாநிதி, திருமிகு. மினு பாஸ்கரன், கயல் திரைப்பட பின்னணி பாடகர் டாக்டர் திருமிகு. ஒரத்தநாடு கோபு