குடும்பவிளக்கு – முதியோர் காதல்

Loading Events
  • This event has passed.

குடும்பவிளக்கு – முதியோர் காதல்

Date :

April 27, 2021

Date :

9:00 pm - 10:00 pm

Event Description

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்

மற்றும்

அமெரிக்கத் தமிழ் ஊடகம்
— o —

புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா

இலக்கிய அரங்கம்

தலைப்பு: குடும்பவிளக்கு – முதியோர் காதல்

சிறப்புரை: திருமிகு துரை. எழில்விழியன்
முன்னாள் அண்ணா பேரவைத் தலைவர், மதுரை
முன்னாள் பகுத்தறிவாளர் கழகத் தலைவர், மதுரை
முன்னாள் தொழிற்சங்கத் தலைவர், மதுரை
இலக்கியப் பேச்சாளர்

ஒருங்கிணைப்பு: திருமிகு சு. கல்யாணசுப்பு

நாள்:ஏப்ரல் 27, செய்வாய்க்கிழமை, இரவு 09:00 மணி (கிழக்கு நேரம்)
ஏப்ரல் 27, செய்வாய்க்கிழமை, மாலை 06:00 மணி (பசிபிக் நேரம்)
ஏப்ரல் 28, புதன்கிழமை, காலை 6:30 மணி (இந்திய / இலங்கை நேரம்)

கூட்டத்தில் கலந்துகொள்ள:

https://us02web.zoom.us/j/84253510892

84253510892

——————————

நேரலையில் பார்க்க (Live):

https://www.facebook.com/ATamilRadio
https://www.youtube.com/c/AmericanTamilRadio
————————————-

நன்றி.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்
அமெரிக்கத் தமிழ் ஊடகம்

Event Speaker

திருமிகு துரை. எழில்விழியன்