கவியரங்கம் – அழகின் சிரிப்பு
Event Description
புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா
கவியரங்கம்- அழகின் சிரிப்பு
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் நினைவுநாள் சிறப்பு நிகழ்வில் இணையவழி கலந்துகொண்டு சிறப்பித்துத் தருமாறு வேண்டுகிறோம்.
கவியரங்கத் தலைப்பு: அழகின் சிரிப்பு
தலைவர்: மகாகவி தமிழன்பன்
கவிஞர்களுக்கானத் தலைப்பு:
– தமிழ் – செந்தமிழ்குரிசில் புலவர். இ. சீனிவாசன்
– கடல் – இராஜி வாஞ்சி
– வானம் – அமிர்தகணேசன்
– குன்றம் – கவிஞர் ம.வீ. கனிமொழி
– தென்றல் – கவிஞர் டெய்சி ஜெயப்ரகாஷ்
நாள் / நேரம்:
பசிபிக் நேரம் – ஏப்ரல் 28, புதன் கிழமை காலை 7:00 மணி
கிழக்கு நேரம் – ஏப்ரல் 28, புதன் கிழமை காலை 10:00 மணி
இந்திய நேரம் – ஏப்ரல் 29, வியாழக்கிழமை மாலை 7:30 மணி
கூட்டத்தில் கலந்துகொள்ள:
https://us02web.zoom.us/j/87057081167
870 5708 1167
——————————
நேரலையில் பார்க்க (Live):
https://www.facebook.com/ATamilRadio
https://www.youtube.com/c/AmericanTamilRadio
————————————-
நன்றி.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்
அமெரிக்கத் தமிழ் ஊடகம்