கருத்தரங்கம் – பாரதிதாசன் படைப்புகள்

Loading Events
  • This event has passed.

கருத்தரங்கம் – பாரதிதாசன் படைப்புகள்

Date :

April 25, 2021

Date :

10:00 am - 11:00 pm

Event Description

புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா – நாள் 4
கருத்தரங்கம் – பாரதிதாசன் படைப்புகள்
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் நினைவுநாள் சிறப்பு நிகழ்வில் இணையவழி கலந்துகொண்டு சிறப்பித்துத் தருமாறு வேண்டுகிறோம்.

கருத்தரங்கத் தலைப்பு: பாரதிதாசன் படைப்புகள்

கருத்தரங்கத் தலைவர்: முனைவர் திருமிகு. கண்ணபிரான் இரவிசங்கர் (KRS)

பேச்சாளர்களுக்கான தலைப்பு:
புரட்சிக்கவி – பேராசிரியர் தமிழ்ச்சுடர் வ. விசயரங்கன்
சஞ்சீவி பர்வதத்தின் சாரல் – முனைவர் கா. பிரிதா
பாண்டியன் பரிசு – முனைவர் சித்ரா மகேஷ்
இரணியன் அல்லது இணையற்ற வீரன் – திருமிகு சாரங்கன் விக்கினேசுவரநாதன்
கண்ணகி புரட்சிக் காப்பியம் – திருமிகு டிலோஜினி மோசேஸ்

நாள் / நேரம்:
பசிபிக் நேரம் – ஏப்ரல் 25, ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 மணி
கிழக்கு நேரம் – ஏப்ரல் 25, ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணி
இந்திய நேரம் – ஏப்ரல் 25, ஞாயிற்றுக்கிழமை மாலை 7:30 மணி

கூட்டத்தில் கலந்துகொள்ள:

https://us02web.zoom.us/j/89066088200

890 6608 8200

——————————

நேரலையில் பார்க்க (Live):

https://www.facebook.com/ATamilRadio
https://www.youtube.com/c/AmericanTamilRadio
————————————-

நன்றி.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்
அமெரிக்கத் தமிழ் ஊடகம்

Event Speaker

முனைவர் திருமிகு. கண்ணபிரான் இரவிசங்கர் (KRS) பேராசிரியர் தமிழ்ச்சுடர் திருமிகு. வ. விசயரங்கன் முனைவர் திருமிகு. கா. பிரிதா முனைவர் திருமிகு. சித்ரா மகேஷ் திருமிகு. சாரங்கன் விக்கினேசுவரநாதன் திருமிகு. டிலோஜினி மோசேஸ்