அரிய துறைகளில் மிளிரும் மகளிர்

Loading Events
  • This event has passed.

அரிய துறைகளில் மிளிரும் மகளிர்

Date :

March 7, 2021

Date :

8:30 pm - 9:30 pm

Event Description

மகளிர் நாள் சிறப்பு நிகழ்ச்சி – தலைப்பு: அரிய துறைகளில் மிளிரும் மகளிர்

  • ஊடகத் துறை: திருமிகு சுகன்யா கிருஷ்ணன் – தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்
  • சமூக செயல்பாடு: திருமிகு புவனா கருணாகரன் – சமூக செயற்பாட்டாளர்
  • விளையாட்டுத் துறை: திருமிகு லாவண்யா மருதபாண்டியன் – மேசைப் பந்து
  • விளையாட்டுத் துறை: திருமிகு ஆர்த்தி நிதி – பளுதூக்குதல்
  • ஒருங்கிணைப்பு: பேராசிரியர் மேகலா இராமமூர்த்தி

நாள்: மார்ச் 7, ஞாயிற்றுக்கிழமை இரவு 8:30 மணி (கிழக்கு நேரம்)
மார்ச் 7, ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணி (பசிபிக் நேரம்)
மார்ச் 8, திங்கட்கிழமை காலை 7:00 மணி (இந்திய நேரம்)

கூட்டத்தில் கலந்துகொள்ள:

Zoom Link: https://us02web.zoom.us/j/89523051831

Zoom Meeting ID: 895-2305-1831
——————————

நேரலையில் பார்க்க (Live):

https://www.facebook.com/ATamilRadio
https://www.youtube.com/c/AmericanTamilRadio
————————————-

நன்றி.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்
அமெரிக்கத் தமிழ் ஊடகம்

Event Speaker

திருமிகு சுகன்யா கிருஷ்ணன் திருமிகு புவனா கருணாகரன் திருமிகு லாவண்யா மருதபாண்டியன் திருமிகு ஆர்த்தி நிதி - பளுதூக்குதல் பேராசிரியர் மேகலா இராமமூர்த்தி