Articles posted by Admindasan

பாவேந்தரின் இலக்கியங்களின் பெருமையை தமிழர்களாகிய நாம் மட்டுமல்ல, மேலை நாட்டவரும் உணரந்தேயிருந்தனர். 1962-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் செக்கோச்லேவேகியாவிலிருந்து (Czechoslovakia) பாவேந்தரின் இல்லத்திற்கு ஒரு செய்தித்தாள் வந்தது. அதில் செக் (Czech) நாட்டு அறிஞரான முனைவர் காமில் சவெலபில் (Dr. Kamil Václav Zvelebil) என்பவர் பாவேந்தரின் சில கவிதைகளை ...
தாய்மை அழகு. தாலாட்டு பாடல் பாடும் பழக்கும் இருந்தால் அத்தாய்மையின் முழு அழகையும் அச்சேய் பெற்று இன்புறம் என்று கருத்துக்கு எதிர்வாதம் உண்டோ? சிற்றூர்களில் குழந்தையை தூங்க வைக்க வயலோருமும், மரத்தடியிலும் ஒலிக்கும் தாய்மார்களின் குரல், அக்குழந்தை பெற்ற பெரும் பேறு! அதன் இனிமை அழகினும் அழகு! நாம் ...
நூலைப் படி – சங்கத்தமிழ்நூலைப்படி – முறைப்படிநூலைப்படிஉடனெடுப்பு:காலையில் படி – கடும்பகல் படிமாலை இரவு பொருள்படும்படி ( நூலைப் படி )அடிகள்:கற்பவை கற்கும்படிவள்ளுவர் சொன்னபடிகற்கத்தான் வேண்டும் அப்படிக்கல்லாதவர் வாழ்வ தெப்படி ? ( நூலைப்படி)அறம்படி பொருளைப் படிஅப்படியே இன்பம் படிஇறந்த தமிழ்நான் மறைபிறந்த தென்று சொல்லும்படி (நூலைப்படி)அகப்பொருள் ...