அரிய துறைகளில் மிளிரும் மகளிர்
Event Description
மகளிர் நாள் சிறப்பு நிகழ்ச்சி – தலைப்பு: அரிய துறைகளில் மிளிரும் மகளிர்
- ஊடகத் துறை: திருமிகு சுகன்யா கிருஷ்ணன் – தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்
- சமூக செயல்பாடு: திருமிகு புவனா கருணாகரன் – சமூக செயற்பாட்டாளர்
- விளையாட்டுத் துறை: திருமிகு லாவண்யா மருதபாண்டியன் – மேசைப் பந்து
- விளையாட்டுத் துறை: திருமிகு ஆர்த்தி நிதி – பளுதூக்குதல்
- ஒருங்கிணைப்பு: பேராசிரியர் மேகலா இராமமூர்த்தி
நாள்: மார்ச் 7, ஞாயிற்றுக்கிழமை இரவு 8:30 மணி (கிழக்கு நேரம்)
மார்ச் 7, ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணி (பசிபிக் நேரம்)
மார்ச் 8, திங்கட்கிழமை காலை 7:00 மணி (இந்திய நேரம்)
கூட்டத்தில் கலந்துகொள்ள:
Zoom Link: https://us02web.zoom.us/j/89523051831
Zoom Meeting ID: 895-2305-1831
——————————
நேரலையில் பார்க்க (Live):
https://www.facebook.com/ATamilRadio
https://www.youtube.com/c/AmericanTamilRadio
————————————-
நன்றி.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்
அமெரிக்கத் தமிழ் ஊடகம்
Event Speaker
திருமிகு சுகன்யா கிருஷ்ணன்
திருமிகு புவனா கருணாகரன்
திருமிகு லாவண்யா மருதபாண்டியன்
திருமிகு ஆர்த்தி நிதி - பளுதூக்குதல்
பேராசிரியர் மேகலா இராமமூர்த்தி